எரிபொருள் மற்றும் உணவுக்கு தட்டுபாடு இல்லை! அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்

நாட்டில் எரிபொருளுக்கோ அல்லது உணவுக்கோ எவ்வித பற்றாகுறையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது காணப்படும் பதற்ற நிலை காரணமாக எரிபொருள் மற்றும் உணவுக்கு பற்றாகுறை ஏற்ப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் உணவுக்கோ, எரிபொருளுக்கோ எவ்வித பற்றாகுறையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.